கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாய்
1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்
மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது
1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர்