கடிதஎண். 19963/நி.சீ.3/2020-1,
நாள். 11.12.2020. |
2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் – தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டண) விதிகள், 2005 – கோரிக்கை எண்.60, வருவாய் வரவினம் – கட்டணம் செலுத்த வேண்டிய கணக்குத் தலைப்பு அறிவுறுத்தங்கள் – வெளியிடப்படுகிறது. |
அரசாணை (நிலை) எண்.137,
நாள். 03.09.2012. |
2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் (மத்தியச் சட்டம் 22/2005) – தமிழ்நாடு தகவல் ஆணையம் (மேல்முறையீட்டு நடைமுறை) விதிகள், 2012 – வெளியிடப்படுகிறது. |
கடிதஎண். 15580,
நாள். 19.10.2007. |
2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் – தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக அரசுச் செயலாளர்களைக் கொண்ட குழு அமைத்தல் – பொதுத் தகவல் அலுவலர்கள்/ மேல்முறையீட்டு அலுவலர்கள் நியமனத்தில் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கையாளுதல் – அறிவுறுத்தங்கள். |
கடிதஎண். 21200,
நாள். 16.05.2007. |
2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005-ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டண) விதிகளின்கீழ் பெறப்பட்ட கட்டணத்தினை திருப்பிக் கொடுத்தல் – கணக்குத் தலைப்பு – அறிவித்தல். |
அரசாணை (நிலை) எண். 72,
நாள். 20.03.2007. |
2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் (மத்தியச் சட்டம் 22/2005) – 2005-ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை (கட்டண) விதிகள்– திருத்தங்கள் – வெளியிடப்படுகிறது. |
அரசாணை (நிலை) எண். 33,
நாள். 05.02.2007. |
2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் (மத்தியச் சட்டம் 22/2005) – தமிழ்நாடு தகவல் ஆணையம் –தலைமையிடத்தை மாற்றுதல் – அறிவித்தல். |
அரசாணை (நிலை)எண். 1365,
நாள். 21.11.2006. |
2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம்-கண்காணித்தல் மற்றும் செயற்படுத்தல் –பொருண்மையை மறுஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது. |
அரசாணை (நிலை) எண்.150,
நாள். 19.10.2005. |
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை - 2005-ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ்பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையிட்டு அலுவலர் நியமனம் - அறிவிக்கை - வெளியிடப்படுகிறது. |