இந்தியாவிலேயே முதல் முதலாகத் தமிழ் நாட்டில்தான் வணிகப் பெருமக்களின் நலனுக்காக தமிழ் நாடு வணிகர் நல வாரியம் என்ற அமைப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 1989-90 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் அறநிலையத் துறையின் 25.09.1989 நாளிட்ட அரசாணை 725-ன்படி தோற்றுவிக்கப்பட்டு சீரிய முறையில் இயங்கி வருகிறது.
இணையவழியில் உறுப்பினர் சேர்க்கை
பதிவு செய்ய விண்ணப்பம்
(இணையவழியில் பதிவு செய்ய இயலாதவர்களுக்கு இந்த விண்ணப்பம்)