G.O.(Ms) No.19 Dt: September 20, 2024567KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவுசார் குறைபாடு மற்றும் அறிவுசார் குறைபாடுடன் கூடிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட
1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் (Standing Frame) வழங்கும் திட்டம் - ரூ.1,00,00,000/- நிதி ஒப்பளிப்பு – வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.20 Dt: September 20, 2024124KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – அரசு போட்டித் தேர்வுகள் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வு - மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுதல் – சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல் – ரூ.12,90,000/- நிதி ஒதுக்கீடு செய்தல் ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.(Ms) No.18 Dt: September 10, 2024681KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்துதல் - முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்
(Chief Minister‘s Research Fellowship) – 2024-2025 முதல் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.,) மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.1,00,000/-வீதம் 50 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.50,00,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.12 Dt: August 28, 2024702KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பார்வைத்திறன் குறைபாடுடையோர்களுக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்கும் திறனை மேம்படுத்துதல் - கற்பிக்கும் கருவிகள் மற்றும் தொட்டுணரக்கூடிய புத்தகங்கள் (Universal Braillie kit and Tactile Book) அடங்கிய பெட்டி 2024-2025-ஆம் ஆண்டு முதல் ரூ.5000/- முதல் ரூ.10,000/- மதிப்பில் 430 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் - ரூ.34,50,000/- நிதி ஒப்பளிப்பு – வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.D.No.19 Dt: August 27, 20242MBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையினை ஒருங்கிணைந்த முறை (Centralised mode of payment) வாயிலாக நேரடி பயன் முறையில் (Direct Benefit Transfer) முன்னோட்டமாக கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, மயிலாடுதுறை மற்றும் தருமபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.11 Dt: August 13, 202497KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.D.No.17 Dt: August 06, 2024550KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2024–ஆம் ஆண்டு சுதந்திர தின விழா – மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் / நிறுவனங்கள் – தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது
G.O.Ms.No.10 Dt: August 01, 2024734KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரெய்ல் கைக்கடிகாரங்கள் பெற்று, தற்போது அவ்வுபகரணங்களில் பழுது ஏற்பட்டிருப்பின் அதற்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் பிரெய்ல் கைக்கடிகாரங்கள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.8 Dt: August 01, 2024777KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பத்து ஆண்டுகளுக்கு முன்பு மின்கலனால் இயங்கும் ஸ்கூட்டர்/இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் பழுதடைந்திருப்பின் - அத்தகைய பயனாளிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், ஒவ்வொரு வருடமும் ஒதுக்கீடு செய்யப்படும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையில், 25 சதவீத ஒதுக்கீட்டுக்குள் பழுதடைந்த வாகனங்களுக்குப் பதிலாக, புதிய இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.9 Dt: August 01, 2024608KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதொலிக் கருவிகள் பெறப்பட்டு, அவ்வுபகரணங்களில் பழுது ஏற்பட்டிருப்பின், புதிய உபகரணம் கோரி செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், ஒவ்வொரு வருடமும் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகளின் எண்ணிக்கையில், 25 சதவீதம் அளவிலான எண்ணிக்கையில் பழுதடைந்த கருவிகளுக்குப் பதிலாக, புதிய காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.07 Dt: July 31, 2024590KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பார்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் மாநில விருது ‘ஹெலன் கெல்லர் விருது’ என்ற பெயரில் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
G.O.Ms.No.7 Dt: July 31, 2024590KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, பார்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் மாநில விருது ‘ஹெலன் கெல்லர் விருது’ என்ற பெயரில் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
Year : 2023
G.O.MS.No.20 Dt: July 24, 2023562KBஅறிவிப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் பொருட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல்
அரசாணை (நிலை) எண்.19 Dt: July 12, 2023701KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் உயர்த்தி வழங்குதல் – கூடுதல் நிதி ரூ.200.00 இலட்சம் ஒப்பளிப்பு செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.16 Dt: July 04, 2023115KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்விஉதவித் தொகையினை (Scholarship)
2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தியும்மற்றும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை–வெளியிடப்படுகிறது
G.O. (Ms) No.16 Dt: July 04, 2023884KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்விஉதவித் தொகையினை (Scholarship)
2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தியும்மற்றும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை–வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.17 Dt: July 04, 2023618KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – இரு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தி ஒரு கால் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் - கூடுதலாக நிதி ரூ.450.00 இலட்சம் ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை- வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.14 Dt: June 21, 202393KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2023–2024 – அறிவிப்புகள் – அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும்
326 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரித்தல் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பராமரிப்பு உதவியாளர்களுக்கு ரூ.4,500/- தொகுப்பூதியம் வழங்குதல் – ரூ.1.76 கோடி நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.15 Dt: June 21, 2023713KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2023–2024 – அறிவிப்புகள் – செவி மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் சைகை மொழிப்பெயர்ப்பாளர் பயிற்சியினை வழங்குவதற்கு ரூ.15.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (நிலை) எண்.13 Dt: June 20, 2023122KBமாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2023–2024 – அறிவிப்புகள் – மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் சிறப்புப்பள்ளிகள், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 1,000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் நவீன வாசிக்கும் கருவிகள் வழங்குவதற்கு ரூ.1,40,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை – வெளியிடப்படுகிறது