|
எட்டயபுரம் பேரூராட்சி (தூத்துக்குடி மாவட்டம்)
மகாகவி சுப்ரமணிய பாரதியார் (11.12.1882 - 11.9.1921) பிறந்த ஊர் எட்டயபுரத்தில் அமைந்துள்ளது.
"சங்கீத மும்மூர்த்திகள்" என்று அழைக்கப்படும் மூன்று கர்நாடக இசை ஜாம்பவான்களில் ஒருவர். இவர் திருவாரூரில் 1775 இல் பிறந்தார். 1835 இல் எட்டயபுரத்தில் இறந்தார்.
புகைப்படத்தொகுப்பு
|
|