|
இணைப்பு VII
................. பேரூராட்சி இங்கே ரூ.2/- (இரண்டு ரூபாய்) இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம் அனுப்புநர் திரு/திருமதி. பெறுநர் செயல் அலுவலர் ................................................பேரூராட்சி ஐயா பொருள்:- இறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பம் --- கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் இறப்புச் சான்றிதழின் நகல்/நகல்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 1. இறந்தவரின் பெயர் 2.
இறந்தவரின் வயது மற்றும் பாலினம் 3.
இறந்தவரின் தந்தை/கணவர் பெயர் 4.
இறந்த இடம்
மருத்துவமனை
5. இறந்த தேதி 6.
எந்த நோக்கத்திற்காக 7.
விண்ணப்பதாரரின் 8.
செலுத்தப்பட்ட இரசீது எண் நாள். இடம்: நாள்: விண்ணப்பதாரரின் கையொப்பம் ஒப்பம் திரு.......................விடமிருந்து இறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பம் ………………………..அன்று இவ்வலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது ………………………..அன்று (10 நாட்களுக்குப் பிறகு) விண்ணப்பம் தொடர்பாக செயல் அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விண்ணப்பம் இறப்பு பதிவேட்டில் வ.எண்.......-ல் என பதிவு செய்யப்பட்டுள்ளது
|
|