நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

துறை விவரம்
ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
தொடர்பு விபரங்கள்:
அமைச்சர்

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

 

மின்னஞ்சல் : minister_adtw[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25671021

அரசு செயலாளர்

Tmt  லட்சுமி பிரியா இ.ஆ.ப.,

அரசு செயலாளர்

மின்னஞ்சல் : adisec(at)tn.gov.in

தொலைபேசி  : 25671848

துறை விவரம்:

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 624.06 இலட்சமாகும். அதில், ஆதிதிராவிடர் மக்கள் 118.58 இலட்சமும் (19 சதவிதம்), பழங்குடியினர் மக்கள் 6.51 இலட்சமும் (1.04 சதவிதம்) உள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழநாட்டின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 721 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலையான வளர்ச்சியே இவ்வரசின் முதன்மையான நோக்கமாக உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியுதவிகளை அளித்து தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், இணைப்புச் சாலைகள், வீட்டுமனைப் பட்டா, வீடுகள், ஆரம்பப் பள்ளிகள், விடுதிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு:
ஆவணங்கள்:
அறிவிப்புகள்:
சட்டங்கள் மற்றும் ஆணைகள் :
விதிகள் மற்றும் விதிமுறைகள்:
இணையதளங்கள் / தொடர்புடைய தொடுப்புகள்: