கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
- மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாய்
- 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்
- மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
- 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது
- 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர்