நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

துறை விவரம்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
தொடர்பு விபரங்கள்:
அமைச்சர்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.

 

மின்னஞ்சல் : minister_iandp[at]tn[dot]gov[dot]in

தொலைபேசி எண் : 044-25673130

அரசு செயலாளர்

Thiru  V. ராஜாராமன், இ.ஆ.ப.,

அரசு செயலாளர்

மின்னஞ்சல் : tdinfosec@tn.gov.in

தொலைபேசி  : 25672887

துறை விவரம்:

மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது. எண்ணத்தின் வடிவமாகவும் நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின் கருத்துப் பரிமாற்றத்தை செய்வதோடு மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது.

உலக அறிஞர்களால் போற்றிப் பாராட்டப்படும் தமிழ் நமது ஆட்சிமொழியாகத் திகழ்கிறது. அரசின் தமிழ் சார்ந்த பணிகள் தமிழ் வளர்ச்சி இயக்ககம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம், அறிவியல் தமிழ் மன்றம், தலைமைச் செயலக மொழி பெயர்ப்புப் பிரிவு எனும் அமைப்புகள் வழியாகச் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன.

திணைக்களங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களை பற்றிய விபரங்கள் தொடர்புக்கு:
ஆவணங்கள்:
அறிவிப்புகள்:
சட்டங்கள் மற்றும் ஆணைகள் :
விதிகள் மற்றும் விதிமுறைகள்:
இணையதளங்கள் / தொடர்புடைய தொடுப்புகள்: