மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை
தேதி
GO MS No.520
திட்டம் மற்றும் வளர்ச்சி - ஈரோடு மாவட்டம், அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை வசதிகள் - 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் / உபகரணங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் உருவாக்கி உயர் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.80.81 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
GO.Ms.No.474
அலுவலக உதவியாளர் - மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணிநிலை பிரிவினர் எண்ணிக்கை நிர்ணயித்தல் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதியும் வழங்கல்-ஆணை வெளிடப்படுகிறது.
தேதி
GO MS No. 273
திட்டம் மற்றும் வளர்ச்சி - சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்ட அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க ரூ.47.355 இலட்சத்திற்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.