உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.300
மோட்டார் வாகனம் - முதலுதவிக்கான பயிற்சி அளித்து முதலுதவிச் சான்று வழங்க அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.51
காவல் - மாண்புமிகு முதலமைச்சரின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இல்லாத காவல் உட்கோட்டங்களில், 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.