உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.119
நில அபகரிப்பு தொடர்பான புகார் மனுக்கள் - விரைவான தீர்வு வேண்டி மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைத்தல் - அறிவுறுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.84
காவல் - மாண்புமிகு முதலமைச்சரின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பின்படி, இரண்டாம் கட்டமாக 2022-2023 ஆம் ஆண்டிற்கு, 19 காவல் உட்கோட்டங்களில், 19 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.46
காவல் - பணியமைப்பு - கருணை அடிப்படையில் பணிநியமனம் - 1562 தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் (Data Entry Assistant / Receptionist) பணியாளர்களுக்கு சீருடை வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.