தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
தேதி
G.O. (D) No.118
தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் மருத்துவப் பூங்கா அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.113
தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - கோயம்புத்துாரில் டைசல் பயோ பார்க்-III அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (Ms) No.99
தொழில் - சர்க்கரைத் துறை - 6 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பகங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய காற்று கவனிப்பு அலகுடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (Ms) No.97
தொழில் - சர்க்கரைத் துறை - கள்ளக்குறிச்சி-II மற்றும் தர்மபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் வடிப்பகத்துடன் கூடிய எத்தனால் ஆலைகள் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (Ms) No.98
தொழில் - சர்க்கரைத் துறை - அமராவதி மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஈரடுக்கு எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
தேதி
G.O. (D) No.115
தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னணுவியல் உற்பத்தி வளாகம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.116
தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், வாலிநோக்கம் உப்பள வளாகத்தில் 50 மெகாவாட் மின் திறன் கொண்ட சூரிய வெப்ப சலன மின் உற்பத்தியுடன் கூடிய 15 mld கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.114
தொழில் துறை - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மற்றும் திருவாடனை வட்டங்களில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் அமைத்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.109
தொழில் துறை - தமிழ்நாடு கனிம நிறுவனம் - தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் குவாரிகள் மற்றும் சுரங்கங்களில் விரிவாக்கம் மற்றும் உற்பத்தி பணிகளுக்கான இயந்திரங்களை நவீனப்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.108
தொழில் துறை - தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் - மென்பொருள் தொழில் நுட்பப் பிரிவின் சேவை மையம் மேம்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.106
தொழில் துறை - தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் - சிமெண்ட் உற்பத்தி ஆலை விரிவாக்கம் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.107
தொழில் துறை - தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் - காகிதம் மற்றும் காகித அட்டையிலிருந்து விலை மதிப்புக் கூட்டிய பொருள்களை உற்பத்தி செய்யும் மையம் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.103
தொழில் - 2014-15 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் - உற்பத்தி அபிவிருத்தி திட்டங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. (D) No.102
தொழில் - 2014-15 ஆம் ஆண்டு மானியக்கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் - சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது

G.O. (D) No.100
தொழில் - 2014-2015 மானியக் கோரிக்கை - அறிவிப்புகள் - தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலை - சிமெண்ட் அரவை இயந்திரத்தின் பல் சக்கர சுற்றுப்பட்டை (Girth Gear) மற்றும் அதனை இயக்கும் பல் சக்கரம் - புதுப்பித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.97
தொழில் - 2014-2015-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை - அறிவிப்புகள் - சர்க்கரை துறை - 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் நீரில் உள்ள மாசு விவரங்களை காற்று கவனிப்பு அலகுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. (D) No.98
தொழில் - 2014-2015-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை - அறிவிப்புகள் - சர்க்கரை துறை - அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை மற்றும் தருமபுரி, கள்ளக்குறிச்சி-2 மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் சுழல் சல்லடை நிலையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி முதல் நிலை மற்றும் இறுதி நிலை கழிவுப்பாகு மேலேற்று தொட்டிகளில் தானியங்கி மட்டமானி கருவிகளை நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. (D) No.99
தொழில் - 2014-15 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலை - சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. (D) No.101
தொழில் - 2014 - 15 மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலை - புகைபோக்கி கண்காணிப்புக் கருவிகள் மற்றும் சுற்றுப்புற காற்றின் தன்மையை அளவிடும் நிலையம் - அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.101
தொழில் - 2014 - 15 மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலை - புகைபோக்கி கண்காணிப்புக் கருவிகள் மற்றும் சுற்றுப்புற காற்றின் தன்மையை அளவிடும் நிலையம் - அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (D) No.100
தொழில் - 2014-2015 மானியக் கோரிக்கை - அறிவிப்புகள் - தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் - அரியலூர் சிமெண்ட் ஆலை - சிமெண்ட் அரவை இயந்திரத்தின் பல் சக்கர சுற்றுப்பட்டை (Girth Gear) மற்றும் அதனை இயக்கும் பல் சக்கரம் - புதுப்பித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (Ms) No.89
தொழில் - 2014-15 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டுத் திட்ட வளாகத்தில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டுத் தொகையில் 50 டன் திறனுடைய மின்னணு எடை மேடை நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. (Ms) No.88
தொழில் - 2014-15 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு உப்பு நிறுவனம் - இராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் வாலிநோக்கம் உப்பு கூட்டுத் திட்ட வளாகத்தில் அமைந்துள்ள உப்பளப் பகுதியில் ரூபாய் 40 இலட்சம் செலவில் சுமார் 9 கிலோமீட்டர் நீளத்திற்கு முள்வேலி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O. (Ms) No.87
தொழில் - 2014-15 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் பணிபுரியும் 1350 தொழிலாளர்களுக்கு குறைந்த அளவு எடையுள்ள முழங்கால் வரை நீளமுள்ள காலணிகளை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.(MS).NO.86
தொழில் 2014-15 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் - நாகப்பட்டினத்தில் ஒரு புதிய கள அலுவலகம் திறக்க கொள்கை அளவில் ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.