தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
தேதி
G.O.(Ms).No.13
தகவல் தொழில்நுட்பவியல் துறை – தமிழ் இணையக் கல்விக் கழகம் – மாண்புமிகு அமைச்சர் (தகவல் தொழில்நுட்பவியல்) அவர்கள் சட்டமன்றப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு – தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் “மெய்நிகர் அருங்காட்சியகம்” ஒன்றை அமைத்திட 2021-22-ஆம் ஆண்டிற்கு ரூ.2.50 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்க ஆணையிடப்பட்டதை மாற்றம் செய்து 2021-22-ஆம் ஆண்டிற்கு ரூ.1.50 கோடி மட்டும் நிதி ஒப்பளிப்பு வழங்கல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.