தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
தேதி
G.O.(D).No.612
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை - 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.