வேளாண்மை - உழவர் நலத் துறை
தேதி
G.O.2D.No.92
வேளாண்மைத்துறை-வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம்-தனி அலுவலர் நியமனம்- ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் விற்பனைக்குழுக்களிலிருந்து பிரித்து திருப்பூர் விற்பனைக்குழு தோற்றுவித்தது-ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களை திருப்பூர் விற்பனைக்குக்குழுவின் தனி அலுவலராக நியமனம் செய்து -ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No.226
வேளாண்மைத்துறை - தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை - மோட்டார் வாகனம் - அறிவிப்புகள் - 21 புதிய வாகனங்களில் 15 வாகனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டது - மீதமுள்ள 6 புதிய வாகனங்கள் வாங்க வழங்கப்பட்டுள்ள தொகை ரூ.38,70,966/- ஐ காட்டிலும் கூடுதலாக ஆகும் செலவினம் ரூ.56,856/- ஐ ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.D.No.143
வேளாண்மைத்துறை - மண் வகையீடு மற்றும் நிலப்பயன்பாடு நிறுவனம் - தஞ்சாவூர், வேலூர், பாளையங்கோட்டை மற்றும் கோயமுத்தூர் பகுதிகளில் திட்டச்செயல்பாட்டினை - 01.04.2016 முதல் 31.03.2017 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.2D.No.234
வேளாண்மை உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் திட்டத்தினை 2016-2017ஆம் ஆண்டிற்கு 1.4.2016 முதல் 31.3.2017 வரை செயற்படுத்த தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No.211
வேளாண்மை - தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை - மாநில திட்டம் - ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் 2011-2012ம் ஆண்டு ரூ. 56,785க்கான காசோலை காசாக்கப்படாமல் அரசு கணக்கில் செலுத்தப்பட்டது - மீள நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
Letter(Ms).No.197
Agriculture - National Mission for Sustainable Agriculture - Schemes implemented during 2015-2016 - Revalidation for the unspent balance under Rainfed Area Development component - Regarding.
தேதி
G.O.D.No.68
வேளாண்மை - வேளாண்மை விரிவாக்க மையம் - தருமபுரி மாவட்டம் - பென்னாகரம் பாப்பாரப்பட்டி - விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கண்டறியப்பட்ட குறைபாடு தொகை ரூ.55,621/- யை தள்ளுபடி செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No.111
Horticulture - TANHODA - Implementation of Micro Irrigation Scheme under Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) during 2015-16 - Rs.6710.7179 lakh - Accorded - Release - Orders - Issued.
தேதி
G.O.Ms.No.83
வேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் - தேனி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை வளாகத்தில் டான் டீ விற்பனை மையம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு மற்றும் வாடகை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No.78
வேளாண்மை வேளாண் உற்பத்தி மற்றும் குறைதீர் குழுலின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர், சிறுவிவசாயி (ஒருவர்), பெரு விவசாயி ஒருவர், விவசாய தொழிலாளி (ஒருவர்), மற்றும் விவசாய சங்கங்கள் பிரதிநிதி (ஒருவர்) ஆகியோரின் பதவிக்காலத்தை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.D.No.10
வேளாண்மைப் பொறியியல் துறை - மழைநீர் அறுவடைத் திட்டம் மற்றும் ஓடுநீர் நிர்வாகத் திட்டம் 2008-2009 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டது - விவசாய சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 10சதவீதம் பங்களிப்புத் தொகை தவறுதலாக அரசு கணக்கில் செலுத்தப்பட்டது - உரிய கணக்கு தலைப்பில் மாற்றம் செய்ய ஏதுவாக பிழை திருத்தம் - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No.16
வேளாண்மை - சிறப்பு விருது - நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெற்ற விவசாயி திருமதி. பி பிரசன்னா, அவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் பதக்கம் குடியரசு தினத்தன்று வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது