வேளாண்மை - உழவர் நலத் துறை
தேதி
G.O.Ms.No.301
வேளாண்மைத் துறை - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - கோ 52 நெல் இரகத்திற்கு எம்.ஜி.ஆர் 100 என்று பெயரிடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No.259
வேளாண்மைத்துறை - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், கடலுhர், புதுக்கோட்டை, அரியலுர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களின் டெல்டா பகுதிகளிலும், சம்பா தொகுப்புத் திட்டம், 2017 - செயல்படுத்திட ரூ.41.15 கோடி நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No.144
வேளாண்மைத் துறை - தஞ்சாவூர் - திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, அரியலுhர் - மாவட்டங்களில் பகுதியாகவும் உள்ளடக்கிய காவேரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம், 2017 - செயல்படுத்திட ரூ.56.92 கோடி நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No.73
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தற்கொலை மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 65 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.95 கோடி நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No.68
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - விற்பனைக்குழுக்கள் - 2017 ஆம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 08/2017)- படி விற்பனைக்குழுக்களின் தனி அலுவலர்கள் பதவி காலத்தினை 31.05.2015 முதல் 30.05.2017 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No.51
வேளாண்மைத் துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - 1987-ம் வருடத்திய தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிபச் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் சட்டப் பிரிவு 6(1)-ன்படி, பெரம்பலூர் விற்பனைக்குழு, வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் புதியதாக பூலாம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No.16
வேளாண்மைத்துறை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் - 20 மருத்துவமையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.