இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

24-12-2018

G.O.2D.NO.237

வேளாண்மை - நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்தப் பின்பற்றத்தக்க வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

26-10-2018

G.O.Ms.No.268

வேளாண்மை - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் - ஈரோடு விற்பனைக்குழு - வௌ¢ளாங்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப் பகுதியான நாதிபாளையம் கிராமத்தில் ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்புக் கிடங்குடன் கூடிய வணிக வளாகம் அமைப்பது - ஈரோடு விற்பனைக்குழு நிதியிலிருந்து செலவினத்தை மேற்கொள்ளுதல் - நிர்வாக அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-10-2018

G.O.Ms.No.261

வேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை - நில மேம்பாடு மற்றும் சிறு பாசன திட்ட இயந்திரங்களை இயக்குவதற்காக 120 பணியாளர் (100 இளநிலை உழுவை ஓட்டுநருடன் கூடிய துடைப்பாளர்கள் மற்றும் 20 உதவி துளைஞர்கள்) வெளிமுகமை மூலம் ஒப்பதந்தம் அடிப்படையில் நியமனம் செய்ய - அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-09-2018

G.O.Ms.No.223

வேளாண்மை - திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு வழங்கப்படும் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு விருது திட்டத்தில், பயிர் விளைச்சல் போட்டிக்கான அறுவடை நாள் கடைசித் தேதியினை ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்தும் தங்கமுலாம் பூசப்பட்ட வௌ¢ளிப் பதக்கம் தயாரி செய்திட ஒதுக்கப்பட்டு வரும் நிதி ரூ.3,500/-க்கு பதிலாக ரூ.5,000/- ஆக உயர்த்தியும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

23-08-2018

G.O.D.No.186

வேளாண்மை- நில எடுப்பு சின்ன சேலம் வட்டம் வடக்கனந்தல் கிராமம் அரசு விதைப்பண்ணைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது திரு வி.டி.இ. திருநாராயணன், த/பெ இளையாப்பிள்ளை , வடக்கனந்தல் கிராமம், சின்னசேலம் வட்டம், கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் LAOP No.15/1996 வழக்கு தொடர்ந்தது - கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது - இழப்பீட்டுத் தொகை வழங்கியது பின்னேற்பாணை- வெளியிடப்படுகிறது

தேதி

15-06-2018

G.O.2D.No.94

வேளாண்மைத் துறை - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுமையாகவும் திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பகுதியாகவும் உள்ளடக்கிய காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டம் 2018 ரூ.115.672 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து திட்டம் செயல்படுத்த ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-03-2018

G.O.D.No.55

வேளாண்மை நில எடுப்பு சின்ன சேலம் வட்டம் வடக்கனந்தல் கிராமம் - அரசு விதைப்பண்ணைக்கு திரு வி.டி.இ. திருநாராயணண், த/பெ இளையாப்பிள்¢ளை, வடக்கனந்தல் கிராமம் சின்ன சேலம் வட்டம், கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில LAOP.No.15/1996 வழக்கு தொடர்ந்தது - கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டது - இழப்பீட்டுத் தொகை வழங்குதல் அரசாணை வெளியிடப்பட்டது - கணக்கு தலைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

09-03-2018

G.O.Ms.No.62

வேளாண்மை - வேளாண்மைப் பொறியியல் துறை - சிறுபாசனம் - செம்பாளூர் கிராம சமுதாய கிணறு அமைத்தது - கடன் தொகை நிலுவை ரூ.11,905/- ஐ தள்ளுபடி செய்து - ஆணை வெளியிடுகிறது.

தேதி

07-03-2018

G.O.Ms.No.58

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி - பல்வேறு காரணங்களால் உயிரிழந்த மூன்று விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அவர்களின் வறிய நிலையைக் கருதி தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.9.00 இலட்சம் நிவாரணம் வழங்க நிதி ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

04-01-2018

G.O.Ms.No.02

சிறப்பு விருது – நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெற்ற விவசாயி திரு இரா.முனுசாமி அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று சிறப்பு பரிசு மற்றும் பதக்கம் வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.