இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அரசு ஆணைகள்

வேளாண்மை - உழவர் நலத் துறை

தேதி

07-12-2021

G.O.Ms.No.232

வேளாண்மை-உழவர் நலத் துறை – அறிவிப்புகள் 2021-2022 – “பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் “பனை விதைகளை 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கும், பஞ்சாயத்திற்கும் விநியோகிக்க ரூ.100.00 கோடி நிதி ஒப்பளித்தல் – ஆணை - வெளியிடப்படுகிது.

தேதி

06-12-2021

G.O.Ms.No.227

வேளாண்மை-உழவர் நலத் துறை – அறிவிப்புகள் 2021-2022 – பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை மரத்தில் புதுமையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் குறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக ரூ.50.00 இலட்சம் நிதி ஒப்பளித்தல் – ஆணைகள்- வெளியிடப்படுகிறன.

தேதி

25-11-2021

G.O.Ms.No.209

வேளாண்மை-உழவர் நலத் துறை – தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை – அறிவிப்புகள் 2021/22 – தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு ரூ.10,80,000/- செலவில் மாவட்ட அளவில் – விருதுகள் வழங்குதல் – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

18-11-2021

G.O.Ms.No.196

வேளாண்மை-உழவர் நலத் துறை – அறிவிப்புகள் 2021-2022 நிலமில்லாத 4,077 விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3.46 கோடி செலவில் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தோட்டக்கலைத் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் – ஆணைகள்- வெளியிடப்படுகிறன.

தேதி

10-11-2021

G.O.Ms.No.181

வேளாண்மை-உழவர் நலத் துறை – தமிழ்நாடு – தோட்டக்கலை வளர்ச்சி முகமை – அறிவிப்புகள் 2021-22 – நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் நெய்தல் பாரம்பரியப் பூங்கா ரூ 2.0225 கோடி நிதியில் அமைக்கப்படும் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன