நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை
தேதி
அரசாணை (4 ப ) எண். 6
சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை - மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள்- போதிய இடவசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைத்தல்- அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O. (Ms) No. 53
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110இன் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் [Cleanliness Workers ]என அழைப்பது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணை வெளியிடப்படுகிறது