மனித வள மேலாண்மைத் துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.91
அலுவலக நடைமுறை - அலுவலக ஆணை, கடிதங்கள் ஏனைய வெளியீடுகள் - கிறிஸ்துவ ஆண்டுக்கு நேரான தமிழ் ஆண்டு, திங்கள், நாள் குறியீடாகப் பயன்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று