மனித வள மேலாண்மைத் துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.149
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 - தேடுதல் குழு அமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.133
பொதுப்பணிகள் - நேரடி நியமனங்கள் - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) அவர்களால் சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.122
பொதுப்பணிகள் - கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குதல் மற்றும் வேலை வாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.120
ஊக்கத்தொகை - தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகளில், விதி 110-இன் கீழான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாநில அரசில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை வழங்குதல் - வழிகாட்டு முறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.113
பொதுப்பணிகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழான அறிவிப்பு - 2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.91
பொதுப் பணிகள் - 2021-2022ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் சட்டமன்ற பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்துதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.82
பொதுப் பணிகள் - 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் - மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.75
பொதுப் பணிகள் - அரசுப் பணிநியமனங்களில் இடஒதுக்கீடு - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (வன்னியர் குல சத்திரியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு - சட்டம் இயற்றப்பட்டது - இன சுழற்சிப்பட்டியலை மாற்றி அமைத்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
தேதி
அரசு கடித எண் 18527/யு-சிறப்பு/2021
பணியாளர் - தமிழ்நாடு அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணி தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் நிலை (III) - தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் தற்காலிகமாக பணியமர்த்துதல் - குறித்து.
தேதி
அரசாணை (நிலை) எண்.55
தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978 - தலைமைச் செயலக துறைகளில் சில துறைகளின் பெயர் மாற்றம் - தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள் 1978 மற்றும் தலைமைச் செயலக அறிவுறுத்தங்களின் முதலாம் விவர அட்டவணையில் திருத்தங்கள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை(நிலை) எண். 52
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (கோவிட் 19) – அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க பல்வேறு பணியாளர் சங்கங்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது – ஏற்றுக் கொள்ளப்பட்டது – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தேதி
கடித எண்.2342/ஏ2/2021-1
மனுக்கள் - அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைகளைவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுரைகள் வலியுறுத்துதல் - தொடர்பாக.
தேதி
அரசாணை (நிலை) எண்.9
பொதுப்பணிகள் - 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அவற்றின் மீதான மேல்நடவடிக்கைகளை கைவிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.