நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

அரசு ஆணைகள்

மனித வள மேலாண்மைத் துறை

தேதி

16-12-2023

அரசாணை(3D) எண்.17

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் - அரசு மேற்கொண்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க பணியாளர் சங்கங்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது - ஏற்றுக்கொள்ளப்பட்டது -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

தேதி

09-05-2023

அரசாணை (நிலை) எண்.41

தேர்வுகள் - சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க விதிகளை தளர்த்தல் சம்பந்தமாக - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.