பொதுத் துறை
தேதி
அரசாணை (நிலை) எண். 840
விடுமுறை நாட்கள் – 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (1டி) எண்.336
விடுமுறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு - தீபாவளிக்கு முந்திய தினமான 05.11.2018 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை - ஆணை வெளியிடப்படுகிறது.