பொதுத் துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.792
விடுமுறை நாட்கள் – 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து – ஆணை வெளியிடப்படுகின்றது.
தேதி
அரசாணை (1டி) எண்.453
விடுமுறை – தீபாவளி பண்டிகை 31.10.2024 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு - தீபாவளிக்கு அடுத்த நாள் 01.11.2024 வெள்ளிக் கிழமை அன்று தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண். 603
அரசியல் ஓய்வூதியம் - விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய இராணுவ படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் அவர்களின் தகுதியான வாரிசுதாரர்கள் - ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண். 604
அரசியல் ஓய்வூதியம் - வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், முன்னாள் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள் மற்றும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் வழித்தோன்றல் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் - உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.