இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

17-08-2004

G.O.(Ms.) No.385

வருவாய் நிருவாகம் - வருவாய்த்துறை அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் - மண்டல துணை வட்டாட்சியர்களுக்கான பணிகள் - நில உடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்வதற்கான பணி (Rectification of defects in the updating of Registry cases) - நீக்கம் - ஆணை வெளியிடப்படுகிறது.