இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

08-07-2011

G.O.Ms.No.210

பட்டா மாறுதல்-மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு- நடைமுறைகளில் மாறுதல்- ஆணை வெளியிடப்படுகிறது