வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
தேதி
G.O.(Ms) No.351
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - ஈரோடு மாவட்டம் - கோபி செட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் வருவாய் வட்டங்களை மறு சீரமைத்து - புதிய நம்பியூர் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.171
ஆட்சி எல்லை - திருவாரூர் மாவட்டம் - நீடாமங்கலம், மன்னார்குடி, குடவாசல் மற்றும் திருவாரூர் ஆகிய வட்டங்களை சீரமைத்து புதிய கூத்தாநல்லூர் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.169
ஆட்சி எல்லை - கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார் கோயில் வட்டத்தை பிரித்து புதிய - ஸ்ரீமுஷ்ணம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.170
ஆட்சி எல்லை - தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டங்களை சீரமைத்து புதிய கயத்தார் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.168
ஆட்சி எல்லை - சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் வட்டத்தினை பிரித்து புதிய சிங்கம்புணரி வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுபகிறது
தேதி
G.O.(Ms) No.167
ஆட்சி எல்லை - அரியலூர் மாவட்டம் - உடையார்பாளையம் வட்டத்தை பிரித்து புதிய ஆண்டிமடம் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
அரசாணை (நிலை) எண்.6
பேரிடர் மேலாண்மை - 2016ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு - 32 மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தல் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.