வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
தேதி
G.O.(Ms) No. 496
நிலம் - அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட கால குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமணங்களை வரன்முறைப்படுத்தி, வீட்டுமனைப்பட்டா வழங்குவது தொடர்பாக - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms) NO.465
நிலம் - ஊரகப் பகுதிகளில் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்டகால குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமணங்களை அகற்றுதல் - மாற்று இடத்தில் வீட்டுமனைப்பட்டா / மறு குடியமைப்பு வழங்குவது தொடர்பாக - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms) No.431
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கிருஷ்ணகிரி மாவட்டம் - தேன்கனிக்கோட்டை வருவாய் வட்டத்தைப் பிரித்து அஞ்செட்டி புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.419
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கோயம்புத்தூர் மாவட்டம் - பொள்ளாச்சி வருவாய் வட்டத்தைப் பிரித்து ஆனைமலையை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
அரசாணை (நிலை) எண். 273
வருவாய் நிர்வாகம் - ஆட்சி எல்லை - திருநெல்வேலி மாவட்டம் - ராதாபுரம் மற்றும் நாங்குநேரி வட்டங்களை சீரமைத்து திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.270
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை மற்றும் பரமக்குடி வட்டங்களை சீரமைத்து ஆர்.எஸ்.மங்கலத்தை (இராஜ சிங்கமங்கலம்) தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.269
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - நாமக்கல் மாவட்டம் - நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய மூன்று வட்டங்களை பிரித்து மோகனூரை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
அரசாணை(நிலை) எண். 268
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - மதுரை மாவட்டம் - திருமங்கலம் வட்டத்தினைப் பிரித்து கள்ளிக்குடியை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms) No.268
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - மதுரை மாவட்டம் - திருமங்கலம் வட்டத்தினைப் பிரித்து கள்ளிக்குடியை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.264
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - தூத்துக்குடி மாவட்டம் - ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களை சீரமைத்து ஏரல்-ஐ தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(2D) No.106
பொதுப்பணிகள் - நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் - புல உதவியாளர் இனத்திலிருந்து பணிமாறுதல் மூலம் நில அளவராக நியமனம் - திரு.ஜெகந்நாதன் மற்றும் 51 நபர்களுக்கு வயது வரம்பு குறித்து விதித் தளர்வு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms) No.127
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம், கலசப்பாக்கம் மற்றும் போளூர் வட்டங்களை சீரமைத்து கோவிலூர் மதுரா ஜமுனாரத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஜமுனாமரத்தூர் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.128
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திருவண்ணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை மற்றும் செய்யார் கோட்டங்களை சீரமைத்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
அரசாணை (நிலை) எண்.99
தமிழ்நாடு பூமிதான வாரியம் - தமிழ்நாடு பூமிதான வாரியச் சட்டம் 1958-ன் கீழ் தமிழ்நாடு பூமிதான வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் - ஆணை -வெளியிடப்படுகிறது.