வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
தேதி
GO.MS.No.764
பணியிடங்கள் – நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை – காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சீரமைத்து புதிதாக செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது – புதிய மாவட்டங்களுக்கு நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணியிடங்கள், அலுவலக உபகரணங்கள் ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
GO.Ms.No.496
பொதுப் பணிகள் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை – கிராம நிருவாகம் – தமிழ்நாடு வருவாய்த் துறையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் கிராம நிருவாக அலுவலராகப் பதவி உயர்வு வழங்கியது – அருகருகே உள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டலங்களாக உருவாக்கியது - புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை அந்தந்த மண்டங்களில் சேர்த்து திருத்திய மண்டலங்களை உருவாக்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.404
நிலம் - ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம், மேட்டுப்பாளையம் கிராமம், மஜரா மேட்டுநாசுவம்பாளையம், ரீ.ச.எண்.82/13, நத்தம் புல எண்.299/1-இல் 10 சென்ட் மேட்டுநாசுவம்பாளையம் கிராம ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் அமைக்க தடையாணையிலிருந்து நீக்கம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms) No.268
வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - சேலம் மாவட்டம் - ஆத்தூர் வருவாய் கோட்டம் - ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி வருவாய் வட்டங்களைச் சீரமைத்து தலைவாசலை தலைமையிடமாகக் கொண்டு தலைவாசல் புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது