இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அரசு ஆணைகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

தேதி

29-09-2022

G.O.Ms.No. 478

நீதிப்பேராணைகள் நீதிப்பேராணை மனு எண்கள் 25247 of 2021 16946 of 2020 12962 15138 16922 18901 22259 25418 26883 27062 27231 27239 27445 27664 28247 and 28350 of 2021 679 797 860 1098 and 1254 of 2022 நீதிப்பேராணை மனு எண்கள் 35697 of 2019 1910 2655 2913 3186 3230 3275 3498 4117 4335 4443 4878 5192 5608 5695 5747 6642 6727 7005 7090 7521 8259 8262 and 8438 of 2022 மற்றும் தொடர்புடைய பல்வகை நீதிப்பேராணை மனுக்கள் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு. P.வெங்கடாச்சலம் மற்றும் 44 நபர்களால் வழக்கு தொடரப்பட்டது வாரிசு சான்றிதழ் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஆணைகள் வெளியிடப்படுகின்றன

தேதி

03-02-2022

GO.MS.No.61

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 – கோவிட்-19 – தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் – 45-வது சென்னை புத்தகக் காட்சி 16.02.2022 முதல் 06.03.2022 வரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-01-2022

GO.Ms.No.27

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 – கோவிட்-19 – ஜல்லிக்கட்டு 2022 நடத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

10-01-2022

அரசாணை (நிலை) எண். 27

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 - கோவிட் -19- ஜல்லிக்கட்டு - 2022 நடத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது