வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
தேதி
G.O.(Ms) No.359
வருவாய் நிருவாகம் ஆட்சி எல்லை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களை சீரமைத்து வாணாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms)No.324
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 1969 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் விதி எண் 9(3) இல் திருத்தம் ஆட்கொணர்வு மனு எண் 3043/2014 இல் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் 13.04.2017 ஆம் நாளிட்ட உத்தரவு காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் மீது ஆணை வெளியிடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(Ms) No.296
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்- வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல் - முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன