கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.132
பால்வளத்துறை – பால் கொள்முதல் விலை மற்றும் வணிக ரீதியாக சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறை கொழுப்புப் பாலின் விற்பனை விலையை 05.11.2022 முதல் உயர்த்தி நடைமுறைப்படுத்தப்பட்டது – பின்னேற்பாணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(2D) No.16
பால்வளத்துறை – வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(2D) No.15
பால்வளத்துறை – விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென ஒரு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைத்தல் – 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு-13க்கு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(D).No.19
தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் / பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தகுதிவாய்ந்த 22,258 பணியாளர்களுக்கு 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.(D).No.18
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் தகுதி வாய்ந்த 4308 பணியாளர்களுக்கு 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது