கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
தேதி
G.O.(Ms)No.84
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப கருணை ஓய்வூதியம் உயர்த்தி வழங்கவும் மற்றும் ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50,000/- வழங்குதல்