தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
தேதி
Go.Ms.No.8,
தமிழ் வளர்ச்சி - அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி- 1999-2000 ஆண்டிற்கென தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
Go.Ms.No.126
தமிழ் வளர்ச்சி - மொழிக்காவலர் நிதியுதவித் திட்டம் - 1999 ஆம் ஆண்டில் மாத நிதியுதவி பெற தெரிவு செய்யப்பட்டோர் பட்டியல் -ஆணை வழங்கப்படுகிறது.