சுற்றுலா,பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
தேதி
G.O Ms.No.149
நியமனம்-தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்- தலைவர் திரு தேவா அவர்களை நியமனம் செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O Ms.No.150
நியமனம்-தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்- புதிய உறுப்பினர்- செயலாளர் - திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களை நியமனம் செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O Ms.No.76
கலை பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் - துணை இயக்குநர் நிலையில் உள்ள வாரிய செயலாளர் பணியிடம் திருச்சிராப்பள்ளிக்கும் மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் பணியிடம் கலை பண்பாட்டு இயக்ககத்திற்கும் மாற்றம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms.No.77
பணியமைப்பு - கலை பண்பாட்டுத் துறை - தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் - துணை இயக்குநர் நிலையில் உள்ள வாரிய செயலாளர் பணியிடம் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றம் செய்தது - கட்டாயக் காத்திருப்பில் உள்ள துணை இயக்குநர் திரு. இரா. குணசேகரன் அவர்களை பணியமர்த்தம் செய்வது - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms.No. 70
கலை பண்பாட்டுத் துறை - கலையும் பண்பாடும் - 2014-2015 ஆம் ஆண்டு - தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றம் - சென்னை மற்றும் 32 மாவட்டங்களில மண்டல அளவில் கோடை முகாம் நடத்துவது -ரூ.3.20 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.