போக்குவரத்து துறை
தேதி
G.O. (Ms) No. 16
போக்குவரத்துத்துறை - போக்குவரத்துக் கழக பேருந்துகளின் விபத்துகளால் உயிரிழந்தோகளது வாரிசுகளுக்கும் மற்றும் பலத்த காயமடைந்தோருக்கும் விபத்து இழப்பீட்டுத் தொகையினை வழங்குதல் - விபத்து இழப்பீட்டுத் தொகை நிதியத்தினை ரூ.60,00,00,000/- வழங்கி (ரூ.30,00,00,000/- அரசின் பங்காகவும் மற்றும் எஞ்சிய ரூ.30,00,00,000/- அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு நிதியாகவும்) உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது