போக்குவரத்து துறை
தேதி
அரசாணை (நிலை) எண் 230
மாண்புமிகு அமைச்சர் (போக்குவரத்து) அவர்களால் 3.7.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - மதுரை மாநகரப் பேருந்துகளில் அடுத்து இறங்குமிடங்களை ஒலி அறிவிப்பு மூலம் அறிந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகம் - அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
அரசாணை (நிலை) எண் 213
மாண்புமிகு அமைச்சர் (போக்குவரத்து) அவர்களால் 3.7.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - அனைத்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நவீன பின்னோக்கு கண்ணாடிகள் பொருத்துதல் - அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை எண் (நிலை) எண் 215, போக்குவரத்து (பி.1)த் துறை
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் 03.07.2018 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையங்களில் ஓட்டுநர்களுக்கு திறம்பட இயக்கி பயிற்சி அளிக்கும் வகையில் சிமுலேட்டர் எனும் உயர் தொழில் நுட்ப பயிற்சி கருவியை கொள்முதல் செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது