இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

அரசு ஆணைகள்

சமூக சீர்திருத்த துறை

தேதி

24-12-2021

G.O (D) No. 02

சமூக சீர்திருத்தத் துறை – அறிவிப்பு - சமூக நீதிக் கண்காணிப்பு குழு – கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாக பின்பற்றப் படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டது- சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு தேவையான அலுவலர் (ம) பணியாளர்கள் பணியிடங்களை தோற்றுவித்தல் – தொடர் (ம) தொடரா செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

24-12-2021

G.O (Ms) No. 02

சமூக சீர்திருத்தத் துறை – அறிவிப்பு - சமூக நீதிக் கண்காணிப்பு குழு – கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாக பின்பற்றப் படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கக் குழு அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

2023 | 2021 |