பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.40
சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் - 2015-16-ஆம் ஆண்டிற்கான செலவினமான ரூ.1,00,00,000/-ஐ விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.