பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.60
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகள் - துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் ஒப்பளிக்கப்படாத 28 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி / கல்லூரி விடுதிகளில் தலா ஒரு துப்புரவுப்பணியாளர் வீதம் 28 பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் தோற்றுவித்து ஆணைகள் -வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை (நிலை) எண்.58
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - கல்வி - விடுதிகள் - விடுதிகளில் பணியாற்றும் 1242 பகுதி நேரத் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை ரூ.2,000/-லிருந்து ரூ.3,000/-ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.