பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தேதி
அரசாணை (நிலை) எண் 60
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்க்ப்படுகிறது ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
அரசாணை (நிலை) எண் 48
2019 2020 மற்றும் 2020 2021 ஆம் கல்வி ஆண்டில் பயிலவிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்த மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்குதல் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள்
தேதி
அரசாணை (ப) எண் 49
பணிக்கு செல்லும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதியை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தைத் தேர்வு செய்து கட்டடம் கட்டும் வரையில் சென்னை இராயப்பேட்டையில் தனியார் வாடகை கட்டடத்தில் துவங்க நிர்வாக அனுமதி வழங்குதல்
தேதி
அரசாணை (நிலை) எண் 39
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துதல் மானியம் மற்றும் வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 2007-08 முதல் 2010-11-ஆம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட மின் இணைப்புகளில், வழங்கப்பட்ட மின் இணைப்புகள் போக மீதமுள்ள மின் இணைப்புகளை மாவட்டங்களுக்கு மறு பகிர்வு செய்தல்
தேதி
அரசாணை (நிலை) எண் 25
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துவதற்கென மானியம் மற்றும் வங்கிக் கடன் வழங்கும் திட்டம் 2018 2019ஆம் ஆண்டுக்கான அரசு மானியம் ஒப்பளிப்பு