பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.84
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை – கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் – வாரியத்தை செயல்படுத்திடவும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் ரூ.75,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.73
சிறுபான்மையினர் நலன் - 2022-2023-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீட்டு உரை அறிவிப்பு – தொன்மையான தேவாலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் – செயற்படுத்துதல் – வழிமுறைகள் – வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.61
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - 2023-2024ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ / மாணவியருக்கு 25 இலட்சம் ரூபாய் செலவில் வினா வங்கி வழங்குதல் – நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை – வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.40
சிறுபான்மையினர் நலன் - 2023-2024–ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை - புதிய அறிவிப்பு – கிறித்தவர் மற்றும் இஸ்லாமியர் அடக்கம் செய்யும் இடமான கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச்சுவர், பாதை அமைத்தல் மற்றும் புனரமைத்தல் - செயற்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு - ஆணைகள்- வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.37
சிறுபான்மையினர் நலன் – 2023-2024-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை – புதிய அறிவிப்பு – ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு மின்மோட்டாருடன் கூடிய 2500 தையல் இயந்திரங்கள் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.18
சிறுபான்மையினர் நலன் – 2021-22-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் புதிய அறிவிப்பு – சிறுபான்மையின மக்களுக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய 1000 தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் – நிருவாக ஒப்புதல் வழங்கப்பட்டது – நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.09
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள் - ஆணை - வெளியிடப்படுகிறது.