பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தேதி
அரசாணை (நிலை) எண்.85
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - 2024-2025-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவியர் NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற ஏதுவாக வினா-விடை வங்கி நூல்கள் வாங்கி வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை – வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.32
சிறுபான்மையினர் நலன் - கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் – ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பணிகளுடன், சில கூடுதல் பணிகளைச் சேர்த்தல் மற்றும் மானியத் தொகை உயர்த்தி வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.27
சிறுபான்மையினர் நலன் – கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியார்கள் நல வாரியத்திற்கு தலைவர், துணைத் தலைவர், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.16
சிறுபான்மையினர் நலன் - கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிவதற்கான சான்றிதழைப் பெறுவதற்கான வழிமுறைகளில் திருத்தம் செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.15
சிறுபான்மையினர் நலன் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – கிறித்தவர்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்கள் இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தி மாநகராட்சி / நகராட்சி சார்பில் கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க நிருவாக ஒப்புதல் அளித்து ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
அரசாணை (நிலை) எண்.09
சிறுபான்மையினர் நலன் - தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் - வழிகாட்டி நெறிமுறைகளை மாற்றியமைத்தல் மற்றும் 2023-24-ஆம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயற்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.