பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
தேதி
G.O.(MS) No.01
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் – 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திரு. விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.