பொதுப்பணி துறை
தேதி
G.O.Ms.No. 285
நீர்வளம் - பொதுப்பணித்துறை - நிலத்தடிநீர்வளத்தினைப் பெருக்க ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் நீரோடைகளில் தடுப்பணைகள் அமைக்கும் பெருந்திட்டத்தினை ரூ. 550.00 கோடியில் 2008-09 முதல் 2010-2011 வரையிலான மூன்று ஆண்டுகளில் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது - 2009-2010ம் ஆண்டில் நீர்வள ஆதாரத் துறையினால் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஞாயிறு (வன்னிப்பாக்கம்) கிராமத்தின் அருகே கொசஸ்தலையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் திட்டம் ரூ. 3,68,00,000/- - ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No. 287
நீர்வளம் - பொதுப்பணித்துறை - நிலத்தடிநீர்வளத்தினைப் பெருக்க ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் நீரோடைகளில் தடுப்பணைகள் அமைக்கும் பெருந்திட்டத்தினை ரூ. 550 கோடியில் 2008-09 முதல் 2010-2011 வரையிலான மூன்று ஆண்டுகளில் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது - 2009-2010ம் ஆண்டில் நீர்வள ஆதாரத் துறையினால் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், (43) பணப்பாக்கம் கிராமம் அருகில் ஆரணியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் திட்டம் ரூ. 3,29,00,000/- - ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Rt.No. 521
பாசனம் - பெரியாறு வைகை பாசனம் - 2009-2010 - மதுரை, தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பெரியாறு பாசனப்பகுதியில் இருபோக பாசன நிலங்களில் இரண்டாம் போக பாசன நிலங்களுக்கும், ஒரு போக பாசனநிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனநிலங்களுக்கும் பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து 23.10.2009 முதல் 1.3.2010 வரை தண்ணீர் திறந்து விடுதல்- ஆணை- வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms.No. 212
பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் குள்ளபுரம் கிராமங்களைச் சேர்ந்த நன்செய் நிலங்களை சோத்துப்பாறை நீர்த்தேக்கத் திட்டத்தில் நிரந்தரமாக சேர்த்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms.No. 200
பொதுப்பணித் துறை - 2009 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்குமுன் சென்னை பெருநகர நீர்வழி தடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பை கூளங்கள், கழிவுகள் செடி கொடிகள் மற்றும் அனைத்து தடங்கல்களை அகற்றுவதற்காக ரூ.4.00 கோடி - நிருவாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 161
பொதுப்பணித்துறை - கட்டடம் - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - இராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் 2 அறைகளுடன் கூடிய ஆய்வு மாளிகை கட்டுதல் - ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் நிலை நிதிக்குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 160
பொதுப்பணித்துறை - கட்டடம் - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், பொதுப்பணித்துறை வளாகத்தில், 2 உதவிப் பொறியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுதல் - ரூ.19.49 இலட்சம் மதிப்பீட்டில் நிலை நிதிக்குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது - நிருவாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No. 152
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - திருச்சி மாவட்டம், திருச்சி வட்டம், திருச்சியில் திட்ட உருவாக்க வட்ட அலுவலகக் கட்டிடம் மேம்படுத்தும்பணி ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி II திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 150
பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - திருச்சி மாவட்டம், திருச்சி வட்டம் பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே மைல் 24/3 அருகில் வடிகால் வசதிக்காக ஒரு சைபன் (அக்யூடெட்) கட்டுக்கால்வாய் அமைக்கும் திட்டப்பணியினை ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி II திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 153
பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் முசிறியில் ஆற்று பாதுகாப்பு உபகோட்ட அலுவலகம் கட்டும் பணி ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ம் ஆண்டு ஆண்டு பகுதி மிமி திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No. 151
பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் மருதூர் கிராமத்தில் தென்கரை கால்வாய் மைல் 16/2 plus 340 உள்ள டிராப்பை ரெகுலேட்டராக மாற்றியமைக்கும் பணி - ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி மிமி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No. 141
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - வேலுார் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், நாட்ராம்பள்ளியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கோடார் ஓய்வு இல்லம் புனரமைக்கும் பணி - நிர்வாக ஒப்புதல் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 137
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - வேலுார் மாவட்டம், ஆற்காடு வட்டம், கலவை நகர பஞ்சாயத்தில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் பிரிவு அலுவலகம் கட்டும் திட்டம் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 143
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010-ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் மேட்டூரில் அமைந்துள்ள ஸ்டேன்லி அணையின் இடதுபுறமலை பகுதியினை ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் க்ரெளட்டிங் (Grouting) மூலம் பலப்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No. 136
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - வேலுார் மாவட்டம், வேலுார் வட்டம், பாலார் அணைக்கட்டு பிரிவு அலுவலகத்தில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் பாசன உதவியாளர் குடியிருப்பு (இரட்டை குடியிருப்பு) மற்றும் பாதுகாப்பு சுவர் கட்டும் திட்டம் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 140
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010ம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - வேலுார் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், ஆம்பூரில் பிரிவு அலுவலகத்தை ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் மறு கட்டமைப்பு செய்தல் - நிர்வாக ஒப்புதல் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 139
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - வேலுார் மாவட்டம், வாலாஜா வட்டம், பொய்னி அணைக்கட்டில் ஓய்வு அறையுடன் கூடிய பிரிவு அலுவலகக் கட்டிடம் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி - நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது
தேதி
G.O.Ms.No. 144
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், நாமக்கல்லில் சரபங்கா வடிநில கோட்ட அலுவலகம் கட்டுமானம் செய்யும் பணிக்கு ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி மிமி திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 138
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - வேலுார் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அரக்கோணத்தில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை பிரிவு அலுவலகம் கட்டும் திட்டம் - நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 142
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை அணைக்கட்டினை புனரமைக்கும் திட்டத்தினை ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி - நிர்வாக ஒப்புதல் ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 128
பாசனம் - நீர்வள ஆதாரத்துறை - 2008-2009ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - சேலம் மாவட்டம், சேலம் வட்டம் அக்ரஹாரபூலாவரி கிராமத்தில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே உள்ள பூலாவாரி அணைக்கட்டிலிருந்து சித்தனேரி வரையிலான பாசனக் கால்வாய்களை நபார்டு வங்கி உதவியுடன் நவீனப்படுத்துதல் - ரூ.78.00 இலட்சம் நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms.No. 113
பொதுப்பணித்துறை பாசனம் நபார்டு வங்கியின் ஆர்.ஐ.டி.எப். XI-ன் நிதியுதவியின்கீழ் மேட்டூர் பிரதான கால்வாயினை நவீனப்படுத்த ரூ.1135.09 இலட்சத்தில்..,
தேதி
G.O.Ms.No. 107
பொதுப்பணித்துறை - பாசனம் - தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், வைரவனார் அணைக்கட்டில் 18-ஆம் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.33.55 கோடி மதிப்பீட்டிற்கு இரண்டாம் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 62
பொதுப்பணித்துறை - கட்டிடம் - சென்னை தரமணியில் உள்ள தமிழக அரசு கட்டிட ஆராய்ச்சி மையத்தினை புதிய ஆய்வுக்கூட உபகரணங்களுடன் மேம்படுத்த ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 143
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010-ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் மேட்டூரில் அமைந்துள்ள ஸ்டேன்லி அணையின் இடதுபுறமலை பகுதியினை ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் க்ரெளட்டிங் (Grouting) மூலம் பலப்படுத்துதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 142
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - 2009-2010 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை அணைக்கட்டினை புனரமைக்கும் திட்டத்தினை ரூ.44.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி - நிர்வாக ஒப்புதல் ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.Ms.No. 144
பாசனம் - நீர்வள ஆதாரத் துறை - நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், நாமக்கல்லில் சரபங்கா வடிநில கோட்ட அலுவலகம் கட்டுமானம் செய்யும் பணிக்கு ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் 2009-2010ஆம் ஆண்டு பகுதி மிமி திட்டத்தின் கீழ் கட்டுதல் - நிர்வாக ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms.No. 37
பணியமைப்பு - தூத்துக்குடி கட்டிட கோட்டத்தின் கீழ் உள்ள தூத்துக்குடி பெருந்திட்ட வளாக உபகோட்டத்தின் பெயரை கட்டிட கட்டுமான உபகோட்டம் எனவும்..,
தேதி
G.O.Ms.No. 113
பொதுப்பணித்துறை - பாசனம் - நபார்டு வங்கியின் ஆர்.ஐ.டி.எப். XII-ன் நிதியுதவியின்கீழ் மேட்டூர் பிரதான கால்வாயினை நவீனப்படுத்த ஒப்பளிக்கப்பட்ட ரூ.1135.09 இலட்சத்தில், அப்பணியினை முடித்த பின்னர் உள்ள சேமிப்புத் தொகையில், ரூ.23.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டமான மேட்டூர் கால்வாயினை சீரமைக்க - அனுமதி ஆணை - வழங்கப்படுகிறது.
தேதி
G.O Ms.No. 4
நீர் வழங்கும் திட்டம் - தண்ணீர் எடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனுமதி கோருதல் - நீர் உபயோகிப்பாளர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது - ஆணை - வெளியிடப்படுகிறது.