பொதுப்பணி துறை
தேதி
G.O Ms.No. 266
வெள்ளத்தடுப்பு பணி - திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், காவிரி ஆற்றின் இடதுகரை மைல் 119/0 முதல் 123/2 வரை தடுப்புச்சுவர் மற்றும் கான்கீரிட் சிலாப் பதிக்கும் பணி - ரூ.1.60 கோடி (ரூபாய் ஒரு கோடியே அறுபது இலட்சம் மட்டும்) நிருவாக ஒப்பளிப்பு
தேதி
G.O Ms.No. 218
பாசனம் - அத்திக்கடவு - அவினாசி வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு நில அளவை மற்றும் மட்ட அளவை தயாரிக்கும் பணி - ரூ.30.00 இலட்சத்தில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms.No. 222
பொதுப்பணித்துறை - நிலத்தடி நீர் வளத்தினைப் பெருக்க ஆறுகள், நீரோடைகளில் தடுப்பணைகள் திட்டம் ரூ.550 கோடியில் 2008 முதல் 2012 வரையிலான 5ஆண்டுகளில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது 2011-12 ஆம் ஆண்டு திட்டத்தில் மாறுதல் ரூ.115.18 கோடியில் 47 புதிய திட்டம்
தேதி
G.O Ms.No.220
பொதுப்பணித்துறை - நிலத்தடி நீர் வளத்தினைப் பெருக்க ஆறுகள், நீரோடைகளில் தடுப்பணைகள் திட்டம் ரூ.550 கோடியில் 2008 முதல் 2012 வரையிலான 5ஆண்டுகளில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது 2011-12 ஆம் ஆண்டு திட்டத்தில் மாறுதல் ரூ.251.35 கோடியில் 5 புதிய திட்டம்
தேதி
G.O Ms.No.221
பொதுப்பணித்துறை - நிலத்தடி நீர் வளத்தினைப் பெருக்க ஆறுகள், நீரோடைகளில் தடுப்பணைகள் திட்டம் ரூ.550 கோடியில் 2008 முதல் 2012 வரையிலான 5ஆண்டுகளில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது 2011-12 ஆம் ஆண்டு திட்டத்தில் மாறுதல் ரூ.123.48 கோடியில் 47 புதிய திட்டம்
தேதி
G.O Ms.No. 170
பாசனம் - மேட்டூர் அணை - திருச்சி, அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் - புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் - பாசனம் - 16.9.2011 முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (Rt) No. 383
பாசனம் - பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகைப் பாசனப் பகுதிகளுக்கு 7.09.2011 முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (Rt) No. 376
பாசனம் - திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள அமராவதி பழைய பாசனப் பகுதிகளுக்கு 2.9.2011 முதல் 30.9.2011 வரை அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (Rt) No. 233
பாசனம் - திருநெல்வேலி மாவட்டம் - தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள கோடகன் கால்வாயின் கீழ் (40வது மடை வரை) பாசனம் பெறும் நிலங்களில் 2011ம் ஆண்டு கார் சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து 19.06.2011 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை -வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (Rt) No. 231
பாசனம் - மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள இருபோக பாசனப் பரப்புகளில் முதல் போக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து 14.06.2011 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (Rt) No. 229
பாசனம் - திருநெல்வேலி மாவட்டம் - தாமிரபரணி பாசன அமைப்பின் கீழுள்ள வடக்கு கோடை மேலழகியன் கால்வாய், தெற்கு கோடை மேலழகியன் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நிலங்களில் 2011ம் ஆண்டு கார் சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து 14.06.2011 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (Rt) No. 230
பாசனம் - தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு இருபோக பாசனப் பரப்புகளில் முதல் போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து 14.06.2011 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (D) No. 70
பாசனம் - திருநெல்வேலி மாவட்டம், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 164 குளங்களின் மதகுகள் மற்றும் களிங்குகளை ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் பழுது பார்த்து பராமரித்தல் - நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்புதல் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O (3D) No. 5
பாசனம் - திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடனா பாசன அமைப்பு முறையின் கீழ் உள்ள காக்கநல்லூர் அணைக்கட்டினை ரூ.63.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்தும் பணி - நிர்வாக அனுமதி அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms. No. 39
பொதுப்பணித்துறை - கட்டடங்கள் - சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் அரசு அலுவலர்களுக்கு ரூ.184,06,16,826/- மதிப்பீட்டில் 1500 குடியிருப்புகள் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O Ms.No. 3
பொதுப்பணித்துறை - கட்டடங்கள் - நவீன புதிய கலைவாணர் அரங்கம் ரூ.60.86 கோடி மதிப்பீட்டில் கட்டுதல் - நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.