நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

அரசு ஆணைகள்

நீர்வளத்துறை

தேதி

24-12-2024

G.O (D) No. 245

நீர்வளத்துறை - ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்ட காவிரி கழிமுகப் பகுதியில் வெண்ணாறு உபவடிநிலத்தில் பருவநிலை மாறுதலை தழுவல் திட்டம்–I-ன் கீழ் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் திட்டப்பகுதியில் குடியிருந்தோருக்காக கட்டப்பட்ட மீள்குடியேற்ற குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்யப்படாமல் காலியாக உள்ள 21 குடியிருப்புகளை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தல்- இசைவளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 |