சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
தேதி
G.O(Ms)No.124
வனம் - திண்டுக்கல் மாவட்டம் - நத்தம் வட்டம் - எண்.2, செந்துரை கிராமம், செந்துரை வன வட்டாரம் – நில அளவை எண்.364/2-ல் உள்ள 0.53.0 எக்டர் நிலம் – தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.125
வனம் - திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம் வட்டம் – எண்.26, விருப்பாச்சி கிராமம் – விருப்பாச்சி வன வட்டாரம் - நில அளவை எண்.543/1-ல் உள்ள 73.39.0 ஹெக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 4-ன் கீழ் அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.126
வனம் - திண்டுக்கல் மாவட்டம் – கொடைக்கானல் வட்டம் – எண்.7, அடுக்கம் கிராமம் - அடுக்கம் வன வட்டாரம்–III - நில அளவை எண்.125/1-ல் உள்ள 102.42.5 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 4-ன் கீழ் அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.115
வனம் - திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம் வட்டம் - 56-வெரியப்பூர் கிராமம் - வெரியப்பூர் வன வட்டாரம் - நில அளவை எண்.535/1-ல் உள்ள 97.21.50 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 4-ன் கீழ் அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.114
வனம் - தேனி மாவட்டம் - பெரியகுளம் வட்டம் - 14-தாமரைக்குளம் கிராமம் - வெள்ளக்கரடு வன வட்டாரம் - நில அளவை எண்.1111-ல் உள்ள 119.09.5 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் –ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.112
வனம் - திண்டுக்கல் மாவட்டம் – வேடசந்தூர் வட்டம் – 56-கொம்பேரிபட்டி கிராமம் – கொம்பேரிபட்டி வன வட்டாரம்-I - நில அளவை எண்.224-ல் உள்ள 38.11.00 ஹெக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 4-ன் கீழ் அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.123
வனம் - தேனி மாவட்டம் – உத்தமபாளையம் வட்டம் - எண்.16, அழகாபுரி கிராமம் - அழகாபுரி வன வட்டாரம் - நில அளவை எண்.3/1-ல் உள்ள 5.50 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms)No.60
வனம் - சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை வட்டம் – 62-மேலப்பிடாவூர் கிராமம்-மேலப்பிடாவூர் வன வட்டாரம் - நில அளவை எண். 264-ல் உள்ள 78.30.5 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms)No.56
வனம் - திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் வட்டம் - 18-குட்டம் கிராமம் - குட்டம் வன வட்டாரம் - நில அளவை எண்.64/1-ல் உள்ள 3.90.00 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.55
வனம் - மதுரை மாவட்டம் – மேலூர் வட்டம் – 3-பள்ளப்பட்டி கிராமம்- கள்ளிக்குட்டுக்கரடு வன வட்டாரம் - நில அளவை எண்63-ல் உள்ள 9.84.0 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.49
வனம் – தேனி மாவட்டம் - ஆண்டிப்பட்டி வட்டம் – 21–கடமலைக்குண்டு கிராமம் - கண்டமனூர் கிழக்கு ஒதுக்குக் காடு விஸ்தரிப்பு – நில அளவை எண். 295/1 - ல் உள்ள 8.53 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O(Ms)No.47
வனம் - தேனி மாவட்டம் – உத்தமபாளையம் வட்டம் - 41–மேலக்கூடலூர் கிராமம் – சுரங்கனார் விஸ்தரிப்பு வன வட்டாரம் – நில அளவை எண்கள் 2194/1B மற்றும் 2194/2B-ல் உள்ள 0.20.0 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms)No.46
வனம் - சிவகங்கை மாவட்டம் - தேவகோட்டை வட்டம் – 38–கப்பலூர் கிராமம்-கப்பலூர் பிட்-1, பிட்-II, பிட்-III வன வட்டாரம் - நில அளவை எண்கள் 79, 47, 157 மற்றும் 135-ல் உள்ள 88.31.5 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms)No.24
வனம் - திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம் வட்டம் - 30, ஒட்டன்சத்திரம் கிராமம் - ஒட்டன்சத்திரம் வன வட்டாரம் - நில அளவை எண் 84/1B-ல் உள்ள 0.20.56 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது.
தேதி
G.O.(Ms)No.18
வனம் - தேனி மாவட்டம் – உத்தமபாளையம் வட்டம் - 2, தேவாரம் (பழைய எண்.17) கிராமம் - பொந்துக்குண்டு கரடு வன வட்டாரம் - நில அளவை எண் 179/1-ல் உள்ள 27.22.0 எக்டர் நிலம் - தமிழ்நாடு வனச்சட்டம், 1882 (தமிழ்நாடு சட்டம் 5/1882) பிரிவு 16-ன் கீழ் காப்பு வனமாக அமைத்து அறிவிக்கை செய்தல் – ஆணை -வெளியிடப்படுகிறது.