நிதித் துறை
தேதி
G.O Ms.No. 317
அமர்வு கட்டணம் - அரசுத் துறை குழுக்களில் இடம் பெறும் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணம் - உயர்த்துதல்- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
G.O Ms.No. 316
அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் - ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
G.O.No. 281
படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.07.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
G.O No. 262
படிகள் - அகவிலைப்படி - 01.07.2015 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
G.O No. 263
திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2015 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசாணை எண்.264
ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2015ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
G.O.No.137
படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
G.O.No.128
ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2015ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசு ஆணை எண்.121
படிகள் - அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
தேதி
அரசு ஆணை எண்.122
திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2015 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தேதி
Letter No. 2112/CMPC/2015 - 1
Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 - Recommendations of the Grievance Redressal Cell - Dispensation of Higher Start of Pay for the posts of Graduate Junior Assistants / Typist and Record Clerks orders issued - Request to clarify certain points about the eligibility of Higher Start of pay for the post Typist - Reg.
தேதி
G.O No.10
பொங்கல் பண்டிகை, 2015 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.